10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு | Kalvimalar - News

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுஏப்ரல் 20,2021,22:11 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு , மாநில அளவில் தேர்வு ஒன்றை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

கொரோனாவின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் செய்யப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 


இதன்படி, மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக பாஸ் செய்ய பள்ளிகல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us