தள்ளிப்போகும் பிளஸ் 2 பொதுத் தேர்வு | Kalvimalar - News

தள்ளிப்போகும் பிளஸ் 2 பொதுத் தேர்வுஏப்ரல் 07,2021,10:18 IST

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுத் தேர்வை நடத்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் தேர்வினை தற்போது நடத்த இயலாது.


நோய் பரவலின் தீவிரம் குறித்து சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்க பின்னரே எந்த முடிவும் எடுக்கப்படும். ஆனால், கண்டிப்பாக பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us