எம்.பி.ஏ., எம்.சி.ஏ., வீட்டிலிருந்தே படிக்கலாம் | Kalvimalar - News

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., வீட்டிலிருந்தே படிக்கலாம்ஏப்ரல் 07,2021,10:14 IST

எழுத்தின் அளவு :

பெரும்பாலான தமிழக மாணவர்களின் கனவு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதே... ஆனால் அனைத்து மாணவர்களும் அங்கு படிப்பது என்பது முடியாத காரியம்.

பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க நினைத்தும் முடியாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பட்டப்படிப்பை படித்துவிட்டு பணியில் இருப்பவர்களுக்குத் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி.,-சிஎஸ் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


விபரங்களுக்கு: http://cde.annauniv.edu/


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us