சி.பி.எஸ்.இ., இணைப்பு நடைமுறைகளில் மாற்றம் | Kalvimalar - News

சி.பி.எஸ்.இ., இணைப்பு நடைமுறைகளில் மாற்றம்மார்ச் 02,2021,09:29 IST

எழுத்தின் அளவு :

சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு:

சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு அந்தஸ்து பெறும் பள்ளிகளுக்கான நடைமுறைகளில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய இணைப்புகள், இணைப்பை புதுப்பித்தல், இணைப்பை நீட்டித்தல் போன்ற விண்ணப்பங்களுக்கு, தனித்தனியே தீர்வு காணப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினருக்கு, &'ஆன்லைன்&' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


புதிய இணைப்பு பெறுவோருக்கு, 9, 10ம் தேதியும்; இணைப்பு அந்தஸ்தை உயர்த்திக் கொள்வோருக்கு, மார்ச் 12; இணைப்பை நீட்டிப்போருக்கு, மார்ச் 13லும், ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும். 


கூடுதல் விபரங்களை, www.cbse.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us