தற்போது பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா? எனது தோழிக்கு 24 வயதாகிறது. அவரும் பட்டப்படிப்பு முடித்தவர் தான். அவர் இந்தப் படிப்பில் சேர முடியுமா? | Kalvimalar - News

தற்போது பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா? எனது தோழிக்கு 24 வயதாகிறது. அவரும் பட்டப்படிப்பு முடித்தவர் தான். அவர் இந்தப் படிப்பில் சேர முடியுமா?நவம்பர் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பு முடித்து பி.எட்., படிப்பதை விட பட்ட மேற்படிப்பு முடித்தபின்பு பி.எட்., படிப்பது கூடுதல் வாய்ப்புகளைத் தருவதாக உள்ளது. பட்டப்படிப்புடன் பி.எட்., படித்தவருக்கான வாய்ப்புகள் வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் நமது மாநில அரசுப் பள்ளிகளிலும் உள்ளன.

நீங்கள் பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதுக்குள் இருப்பவர் நேரடி பி.எட்., படிப்பில் சேர முடியும். இன்று தமிழ்நாட்டில் பல தனியார் கல்லூரிகளிலும் பி.எட்., அசாதாரணமான கட்டணத்தில் நடத்தப்படுகிறது. ஜாக்கிரதையாக கல்லூரியை தேர்வு செய்யவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us