முதுநிலை இன்ஜி., நுழைவு தேர்வு: அவகாசம் நீடிப்பு | Kalvimalar - News

முதுநிலை இன்ஜி., நுழைவு தேர்வு: அவகாசம் நீடிப்புசெப்டம்பர் 15,2020,08:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட இன்ஜினியரிங் முடித்தவர்கள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., போன்ற உயர்படிப்புகளில் சேர, தமிழக அரசின் உயர்கல்வி துறை நடத்தும், பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வை, அண்ணா பல்கலை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 28ல் துவங்கியது; நேற்றுடன் முடிவதாக இருந்தது. 


இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us