நான் பி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி? | Kalvimalar - News

நான் பி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி?நவம்பர் 21,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.எல்., படிக்க நீங்கள் நுழைவுத் தேர்வின் மூலமே அனுமதிக்கப்படுவீர்கள். பட்டப்படிப்பு முடித்தவுடனேயே நீங்கள் இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு எழுதத் தொடங்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us