பாடப்புத்தகம் வழங்கல்; சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை எச்சரிக்கை | Kalvimalar - News

பாடப்புத்தகம் வழங்கல்; சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை எச்சரிக்கைஆகஸ்ட் 06,2020,19:59 IST

எழுத்தின் அளவு :

பாடப்புத்தகங்கள் வழங்கும் போது பள்ளிகளில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும், என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.


மதுரையில், 7 முதல்- 9 ம் வகுப்பிற்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. சில பள்ளிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வில்லுார், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்துார், அப்பக்கரை தொட்டியப்பட்டி பள்ளிகளில் ஆய்வு செய்தார்.


வில்லுார் தொடக்க பள்ளியில் சமூக இடைவெளி பின்பற்றாமல் பெற்றோர், மாணவர்கள் கூட்டமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். புத்தகம் வழங்கும் பள்ளிகளில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றாதது தெரிந்தால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us