ஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

ஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்?நவம்பர் 21,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பெற குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் பணி அனுபவத்தை பொதுவாக அனைத்து நிறுவனங்களும் கேட்பதால் நடைமுறை பணி அனுபவம் பெற முயற்சிக்கவும்.

உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தமிழக அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன முகவரியைத் தருகிறோம்.

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்,
41 மெக்நிக்கோலஸ் ரோடு,
சேத்துப்பட்டு,
சென்னை 600 031.
தொலைபேசி 95-44-28262399

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us