பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் | Kalvimalar - News

பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்ஜூலை 01,2020,19:09 IST

எழுத்தின் அளவு :

ஈரோடு: பிளஸ் 2 பொதுத்தேர்வை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: 


தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசித்த பிறகு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us