ஆசிரியர்கள் பணிக்கு வர கூடுதல் அவகாசம் | Kalvimalar - News

ஆசிரியர்கள் பணிக்கு வர கூடுதல் அவகாசம்மே 21,2020,19:04 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் பணிக்கு வரும் நாளும், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 


பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன், 15க்கு தள்ளி வைக்கப்பட்டதால், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தற்போது பள்ளிக்கு பணிக்கு வர வேண்டியதில்லை. பள்ளிக்கு வருவதற்கான, தேதி பின்னர் அறிவிக்கப்படும். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்துக்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும், வரும், 26ம் தேதி பள்ளிக்கு பணிக்கு வந்து விட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us