காட்டிக்கொடுக்கும் மூளை | Kalvimalar - News

காட்டிக்கொடுக்கும் மூளைமார்ச் 27,2020,09:23 IST

எழுத்தின் அளவு :

ஒருவர் ஒருதரப்பு சார்ந்த முடிவை எடுக்கப் போகிறாரா? இல்லையா? என்பதை அவர்களின் மூளை அலையின் வாயிலாக அறிய முடியும்என்று ஜெர்மனியின் பீல்பெல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

’முடிவுகளை எடுக்கும்போது, ஆல்பா மூளை அலைகள் தோன்றும்.  அந்த ஆல்பா அலைகளின் வலிமை ஒருவர் எவ்வாறு முடிவுகளை எடுப்பார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. 

வலிமையான ஆல்பா அலைகள் ஒருதரப்பு சார்ந்த முடிவு எடுக்கப்போகிறார் என்பதையும், பலவீனமான ஆல்பா அலைகள் ஒரு தரப்பு சார்புக்கு எதிராக முடிவு எடுக்கப்போகிறார் என்பதையும் குறிக்கின்றன. ஆனால், ஆல்பா மூளை அலைகளின் முக்கிய பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

&'JNeurosci’ எனும் இதழில் இந்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us