ஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

ஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்?நவம்பர் 21,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மும்பையிலுள்ள ஐ.ஐ.டி.,யில் மட்டுமே எம்.எஸ்சி., ஆபரேஷன் ரிசர்ச் படிப்பு தரப்படுகிறது. இதற்கு நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us