பயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

பயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒவ்வொரு ஆண்டும் இந்த படிப்புகளை வெவ்வேறு கல்லூரிகளில் புதிதாக அறிமுகம் செய்கின்றனர். எனவே இவை உங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளிலேயே அறிமுகப்படுத்தப்படலாம். என்றாலும் எங்களிடமுள்ள தகவல்களைத் தருகிறோம்.

  • பி.எஸ்சி., பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்பானது 625 அண்ணாசாலை, சூர்யா காம்ப்ளக்ஸ், 3ம் மாடி, 1000 விளக்கு, சென்னை 6 என்ற முகவரியிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
  • பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் படிப்பானது மேடவாக்கம், சென்னையிலுள்ள நியூ ஸ்ரீ பவானி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் (2) காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பாடூர் பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள இந்துஸ்தான் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (3) பூங்கா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், உத்தண்டி, சென்னை மற்றும் (4) குமார ராணி முத்தையா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.
  • பி.ஏ., கார்ப்பரேட் செகரடரிஷிப் படிப்பை தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us