முகநூலில் உங்கள் முகம் என்ன? | Kalvimalar - News

முகநூலில் உங்கள் முகம் என்ன?பிப்ரவரி 12,2020,15:40 IST

எழுத்தின் அளவு :

முகநூலில் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் வலுவான கருத்துக்களை வெளிப்படுத்துவதால், வேலைக்கான வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

ஏனெனில், சமூக ஊடகங்களில் செயல்பாடுகளின் அடிப்படையில், நிறுவனங்கள், அவர்களுக்குரிய பணியாளர்களை தேர்வு செய்வது அதிகரித்து வருவதாகவும், அந்த வகையில், சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தேர்ந்தெடுப்பது குறைவு என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

’இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் செலக்‌ஷன் அண்ட் அசெஸ்மெண்ட்’ல் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு அறிக்கையில்ல், போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் பதிவிடுபவர்களையும், வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us