பல்கலை.களுக்கு எச்சரிக்கை | Kalvimalar - News

பல்கலை.களுக்கு எச்சரிக்கைஜனவரி 24,2020,12:30 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலை.,கள் கல்வி மையங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. 

அதில், &'மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படாத பட்டக் கல்வியை சில பல்கலை.,கள் வழங்குவதால், மாணவர்கள் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றனர். எனவே, மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டக் கல்வியை மட்டுமே வழங்க வேண்டும்&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us