பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளேன். பிரெஞ்ச் படித்து வெளிநாடு சென்று ஆசிரியர் வேலை பார்க்க விருப்பம். | Kalvimalar - News

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளேன். பிரெஞ்ச் படித்து வெளிநாடு சென்று ஆசிரியர் வேலை பார்க்க விருப்பம். நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :


பிரெஞ்ச் மொழியை தனியாக படித்து தகுதி பெறுவதென்பது உங்களுக்கு பலம் தான். என்றாலும் வெளிநாடு சென்று பிரெஞ்ச் ஆசிரியராக வேலை பார்க்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us