பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா? | Kalvimalar - News

பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் எம்.சி.ஏ., படிப்பு நல்ல பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கான தேர்வு முறைகளும் மிகச் சிறப்பாகவே உள்ளன.

 

ஆனால் நடைமுறை பயிற்சி பெறும் வாய்ப்பு நேரடி முறையில் படிப்பதை விட கொஞ்சம் குறைவாகவே உள்ளது. கட்டணமும் மிக அதிகமில்லை. இப்படி சேர்க்கை பெற்ற பின் தேவைப்படும் சாப்ட்வேர் மற்றும் பிற பாடங்களை தனியாக ஒரு நல்ல கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பது நல்ல பலனைத் தரும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us