பஞ்சாபி பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பஞ்சாபி பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பஞ்சாபி பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாட்டின் இரண்டாவது பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம் ஆகும். அந்தந்த மாநில மொழியிலே தேர்வுகளை நடத்திய முதல் பல்கலைக்கழகமாகும் தற்போது பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.

இளைநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.,
பி.எட்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., பஞ்சாபி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., பொருளாதரம்
எம்.ஏ.,அரசியல் அறிவியல்
எம்.ஏ., ரிலிஜியஸ் ஸ்டடீஸ்
எம்.ஏ., சிக் ஸ்டடீஸ்
எம்.ஏ., உமன் ஸ்டடீஸ்
எம்.ஏ., ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலாஜி
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலாஜி லேட்ரல் என்ட்ரி
எம்.காம்.,
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.எட்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் போரன்சிக் சயின்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்சூரன்ஸ் பிசினஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் டிரான்ஸ்லேஷன்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் லைப்ரரி சயின்ஸ்
டிப்ளமோ இன் எச்ஐவி / எய்ட்ஸ் கவுன்சிலிங்
டிப்ளமோ இன் குர்மாத் சங்கீத்
டிப்ளமோ இன் டிவைனிட்டி
ஞானி
குர்மாத் சங்கீத் பிரவேஷிகா
பஞ்சாபி பிரவேஷிகா

சான்றிதழ் படிப்புகள்:
பிரஞ்ச்
ஜெர்மன்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
சாப்ட் ஸ்கில்ஸ் அண்ட் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்
ஸ்போக்கன் இங்கிலீஷ்
ஸ்ரீ குரு கிராந்த் சாஹிப்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
பஞ்சாபி பல்கலைக்கழகம்
பட்டியாலா 147002
போன்: 0175 3046474
இமெயில்: head@dccpbi.com
வெப்சைட்:  www.dccpbi.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us