ஐஐடி தற்கொலைகள்; தீர்ப்பு ஒத்திவைப்பு | Kalvimalar - News

ஐஐடி தற்கொலைகள்; தீர்ப்பு ஒத்திவைப்புடிசம்பர் 03,2019,17:51 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னை ஐஐடியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி லோக் தந்திரிக் ஜனதா தள கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், கேரளாவை சேர்ந்த பாத்திமா தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க ஏன் உத்தரவிடவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us