வேறு வேலையில் இருந்து கொண்டு இதை படிக்க முடியாது. இதற்கு பிளஸ் 2 முடித்திருந்தாலே போதுமானது. பி.காம்., என்றில்லாமல் எந்த பட்டப்படிப்பு முடித்தவரும் இதில் சேரலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஆங்கில மொழித் திறன், ஐ.டி., திறன் ஆகியவற்றையும் பரிசோதிப்பதான விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.