பள்ளி, கல்லுாரிகளில் தோட்டக்கலைக் குழுக்கள் | Kalvimalar - News

பள்ளி, கல்லுாரிகளில் தோட்டக்கலைக் குழுக்கள்அக்டோபர் 21,2019,12:40 IST

எழுத்தின் அளவு :

கம்பம்: காய்கறி சாகுபடியை அதிகரிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரம் தோட்டக்கலைக்குழுக்கள் அமைக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக காய்கறி விதைப் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆண்டிற்கு ஒரு குழுவிற்கு ரூ. 5 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். 

இந்த நிதியை பயன்படுத்தி, காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் அமைத்து அதற்கான பயிற்சியை, தோட்டக்கலைத்துறையினர் வழங்குவார்கள். விரும்பும் பள்ளி, கல்லுாரிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us