சிக்கலை தீர்க்கும் சட்ட அறிவு! | Kalvimalar - News

சிக்கலை தீர்க்கும் சட்ட அறிவு!அக்டோபர் 21,2019,12:50 IST

எழுத்தின் அளவு :

மாற்றத்திற்கான ஒரு கருவியாக சட்டம் திகழ்கிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காண சட்டக் கல்வி உதவுவதோடு மட்டுமல்லாமல், பருவநிலை மாற்றம் போன்ற புதிய சவால்களுக்கு சாதகமான மாற்றம் ஏற்படுத்தவும் உதவும், என ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் பி மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகத்தில், &'சட்டத்தின் வாயிலாக உலகை மாற்றுதல்&' எனும் தலைப்பில் பேசிய அவர், ‘சட்ட படிப்பு,  வசதி உள்ளவர்களுக்கு, அவர்களது செல்வத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், நிறைய பணம் சம்பாதிக்கவும் தயார்படுத்தும். 

ஆனால், இவற்றை எல்லாம்விட மிக முக்கியமாக, சட்டம் படித்தவர்களால், சிக்கல்களை தீர்க்கும் நபராகவும், சாதகமான மாற்றத்திற்கான முகவராகவும் செயல்பட முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us