ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்? | Kalvimalar - News

ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ராணுவ மருத்துவக் கல்லூரி படிப்புக்கான நுழைவுத் தேர்வு மிகக் கடுமையான தேர்வு என்பதை மனதில் கொள்ளவும். சென்ட்ரல் போர்ட் போன்ற மிகத் தரமான படிப்புகளைப் படித்து வருபவர்களின் தரத்தில் அமையும் இந்தத் தேர்வுக்காக திடீரென தயாராவது முடியாது என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.

பி.சி.எம்., எனப்படும் அமைப்பிலிருந்து வெளிவரும் பிசிஎம் டுடே மாதப் பத்திகைகள் இயற்பியல், வேதியியல், உரியியல் பாடங்களுக்கென தனித்தனியாக இது போன்ற தேர்வுகளுக்காக வெளிவருகின்றன. இவற்றில் பழைய தேர்வுகளின் கேள்விகள் முழுவதுமாக தீர்க்கப்பட்டு வெளிவருகின்றன. இது போல அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி நீங்கள் தயாரானால் தான் ஏஎப்எம்சி போன்ற தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us