இடைவேளையில் இசை, பாடல்! | Kalvimalar - News

இடைவேளையில் இசை, பாடல்!அக்டோபர் 12,2019,12:44 IST

எழுத்தின் அளவு :

மகிழ்ச்சியான சூழல் மற்றும் சாதகமான மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க, பள்ளிகளில் மதிய உணவு இடைவேளையின்போது, அவர்களின் வயதிற்கு தகுந்தாற்போல், இசை அல்லது பாடல்களை இசைக்கலாம் என நேஷனல் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரைனிங் - என்.சி.இ.ஆர்.டி., பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கல்வியாளர்கள் இணைந்த குழு, 34 அரசு பள்ளிகளில் ஓர் ஆண்டாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப இசைக்கப்படும் பாடல் அல்லது இசையால், அவர்களது மனோநிலை மேம்பட்டு, அமைதி மற்றும் சமாதான உணர்வு தழைப்பதாகவும் அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us