ஆசிரியர்களுக்கு, ஸ்மார்ட் போன் கட்டாயம் | Kalvimalar - News

ஆசிரியர்களுக்கு, ஸ்மார்ட் போன் கட்டாயம்அக்டோபர் 12,2019,12:11 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிர்வாகம், பாடம் கற்பித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், டிஜிட்டல் தளத்துக்கு மாற்றப்படுகின்றன.

இதன்படி, ஸ்மார்ட் போன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு; புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாக பயன்படுத்துதல் போன்ற திட்டங்களும், அமலுக்கு வந்துள்ளன. அதேபோல, மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறையை வழங்க, மத்திய அரசின் சார்பில், &'வீடியோ கான்பரன்ஸ்&' மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, &'சமக்ர சிக் ஷா&' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us