கால்நடை மருத்துவ படிப்பு; சென்டாக் அறிவிப்பு | Kalvimalar - News

கால்நடை மருத்துவ படிப்பு; சென்டாக் அறிவிப்புஅக்டோபர் 10,2019,12:18 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: எம்.வி.எஸ்சி., முதுநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்டாக் ஒருங்கிணைப்பாளர்(சேர்க்கை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள ராஜிவ்காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.வி.எஸ்சி., (கால்நடை முதுநிலை பட்டப்படிப்பு) சேருவதற்கு தகுதியான மாணவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த முதுகலைப் படிப்புக்கு, வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விபரங்களை, www.centacpuducherry.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us