இதுதான் இன்றைய சவால்! | Kalvimalar - News

இதுதான் இன்றைய சவால்!அக்டோபர் 10,2019,12:25 IST

எழுத்தின் அளவு :

இன்றைய மிகப்பெரும் சவால் எதுவெனில், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவைக ளை மாணவர்களுக்கு கற்பிப்பதல்ல. மாறாக, புதியதாக கண்டுபிடிக்கப்பட வேண்டியவைகள் குறித்த அறிவை புகட்டுவதே... என்று டில்லி துணை முதல்வர் மனீஷ் சிஸோடியா குறிப்பிட்டுள்ளார்.

டில்லி, இந்தரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.ஐ.ஐ.டி.,-டில்லி)யில் நடந்த பிட்ச் கபே 2.0 எனும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் புதியனவற்றை சிந்திக்கவும், புதியவற்றை கண்டுபிடிப்பது குறித்து எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பதையும் தான் நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டியுள்ளது. 

இன்று பல தொழில்முனைவோர்கள் சவால்களையும், தோல்விகளையும் சந்திக்கின்றனர். அவற்றை படிப்பினைகளாக எடுத்துக்கொண்டு தைரியமாக எதிர்கொள்ளும் திறன் தேவைப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.`

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us