ஜே.இ.இ., தேர்வு: விண்ணப்பிக்க அக்.10 வரை அவகாசம் | Kalvimalar - News

ஜே.இ.இ., தேர்வு: விண்ணப்பிக்க அக்.10 வரை அவகாசம்அக்டோபர் 04,2019,12:44 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, ஜனவரி மற்றும் ஏப்ரல் என, இரண்டு முறை, இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஜனவரியில் நடக்கும் தேர்வுக்கு, செப்டம்பரில் விண்ணப்ப பதிவு துவங்கியது. செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கு கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் வழங்குவதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வரும், 10ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us