முதுநிலை கால்நட மருத்துவ சேர்க்கை அறிவிப்பு | Kalvimalar - News

முதுநிலை கால்நட மருத்துவ சேர்க்கை அறிவிப்பு

எழுத்தின் அளவு :

புதுச்சேரியில் இயங்கி வரும் "ராஜிவ் காந்தி இன்ஸ்டிடீயூட் ஆஃப் வெடினரி எஜுகேஷன் அன்ட் ரிசர்ச்" கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்பு: எம்.வி.எஸ்சி.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி நாள்: 07.10.2013

நுழைவுத் தேர்வு நடக்கும் நாள்: 11.10.2013

கலந்தாய்வு நடைபெறும் நாள்: 16.10.2013

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.ragacovas.com என்ற இணையதளத்தை காணவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us