சமூக முன்னேற்றத்திற்கு உதவும் ரூரல் மேனேஜ்மென்ட் | Kalvimalar - News

சமூக முன்னேற்றத்திற்கு உதவும் ரூரல் மேனேஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

"இன்ஸ்டிடீயூட்  ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்த்" முதுநிலை பட்டய படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பின் பெயர்

போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் ரூரல் மேனேஜ்மென்ட்

சேர்க்கை முறை

கேட் 2013 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 26 செப்டம்பர் 2013.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.irma.ac.in என்ற இணையதளத்தை காணவும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us