லக்னோவில் இயங்கி வரும் "இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் மேனேஜ்மென்ட்" முதுநிலை படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்பின் பெயர்: போஸ்ட் கிராஜூவேட் புரோகிராம் இன் சஸ்டெய்னபிள் மேனேஜ்மென்ட்
தகுதி
ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
இளநிலை படிப்புடன் கேட் 2013 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஜிமேட் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 31 அக்டோபர் 2013.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.iiml.ac.in என்ற இணையதளத்தை காணவும்.