பள்ளி மேல்கூரை இடிந்து குழந்தைகள் காயம் | Kalvimalar - News

பள்ளி மேல்கூரை இடிந்து குழந்தைகள் காயம்ஆகஸ்ட் 14,2019,12:39 IST

எழுத்தின் அளவு :

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உள்ள, அமலிநகரில், அரசு உதவிபெறும், ஆர்.சி., துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புதிய கட்டடத்தில், வகுப்புகள் நடந்து வருகின்றன. நேற்று காலை, 3ம் வகுப்பு அறையின், மேற்கூரை, திடீரென இடிந்து விழுந்தது. இதில், நான்கு குழந்தைகள் காயம் அடைந்தனர்.அவர்களை மீட்ட ஆசிரியர்கள், அருகில் உள்ளல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us