மத்திய அரசு பணியில் சேரலாம் 1,351 காலி இடங்களுக்கு தேர்வு | Kalvimalar - News

மத்திய அரசு பணியில் சேரலாம் 1,351 காலி இடங்களுக்கு தேர்வுஆகஸ்ட் 16,2019,13:17 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மத்திய அரசு துறைகளில் 1,351 பணியிடங்களுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்சென்னை மண்டல இயக்குனர்நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புமத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள, 230 பிரிவுகளில், 1,351 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதற்கான தேர்வுகணினி வழியில் நடைபெறும்இதில், 17 பிரிவுகளை சார்ந்த, 67 பணியிடங்கள்சென்னை தென் மண்டலமத்திய பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்ததுஇந்த பணியிடங்கள் குறித்த விரிவான தகவல்களை, ssc.nic.in,sscsr.gov.in என்றஇணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவரும், 31ம் தேதி கடைசி நாள்இதற்கான தேர்வுகள்அக்., 14 முதல், 18ம் தேதி வரை நடைபெறலாம்பெண்கள்ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்மாற்றுத் திறனாளிகள்இந்த பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us