வேளாண் படிப்புகள் | Kalvimalar - News

வேளாண் படிப்புகள்ஆகஸ்ட் 12,2019,09:44 IST

எழுத்தின் அளவு :

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: 
முதுநிலை டிப்ளமா படிப்புகள்- ஓர் ஆண்டு: உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், மூலிகை பயிர்கள் உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல், தேயிலை தோட்ட மேலாண்மை, உயிர் தகவலியல், உணவு தொழில்நுட்பம், கிராமப்புற வங்கி மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மேலாண்மை, கரும்பு தொழில்நுட்பங்கள், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், வணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் நோய் கொல்லிகள் உற்பத்தி, அங்கக வேளாண்மை, பசுமைக்குடில் சாகுபடி.

டிப்ளமா படிப்பு- ஓர் ஆண்டு: வேளாண் இடுபொருள் மற்றும் 6 மாத கால நிலை கொண்ட பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

தகுதிகள்: படிப்பு நிலை மற்றும் பாடப்பிரிவை பொறுத்து தகுதிகள் மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

விபரங்களுக்கு: www.tnau.ac.in

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us