எம்.பி.ஏ., நிதிப்பிரிவில் படிப்பு முடிக்கவிருக்கும் எனக்கு என்ன வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

எம்.பி.ஏ., நிதிப்பிரிவில் படிப்பு முடிக்கவிருக்கும் எனக்கு என்ன வேலை கிடைக்கும்?நவம்பர் 10,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

டெக்னிக்கல் அனலிஸ்ட் எனப்படும் பணியை எம்.பி.ஏ., நிதிப்பிரிவு படித்தவர்கள் பெறலாம். முதலீட்டு வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஸ்டாக் புரோக்கிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியில் அமரலாம்.


நிதி, முதலீடு தொடர்பான இணையத்தளங்களிலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெரிய தொழிலதிபர்களின் தனிப்பட்ட நிதி ஆலோசகராகவும் பணிபுரியலாம். அசெட் மேனேஜர் என்ற வெவ்வேறு நிலைகளில் பணிபுரியும் வாய்ப்பும் இருக்கிறது.


எம்.பி.ஏ., நிதிப்பிரிவில் படிப்பை முடிப்பவர் அனைவருக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கிறதா என்னும் கேள்வி எழுகிறது அல்லவா! ஊருக்கு இரண்டு கல்லூரிகளில் எம்.பி.ஏ., படிப்பு நடத்தும் கல்லூரிகள் உள்ளன. இவை நடத்தும் படிப்பின் தரம் பற்றி கடுமையான விமர்சனங்கள் நிலவுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us