இன்ஜி., மாணவர்களுக்கு துணை கவுன்சிலிங் | Kalvimalar - News

இன்ஜி., மாணவர்களுக்கு துணை கவுன்சிலிங்ஜூலை 20,2019,16:01 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' கவுன்சிலிங்கில், இரண்டு சுற்றுகள் முடிந்துள்ளன. மூன்றாம் சுற்றுக்கான விருப்பப் பதிவு, இன்று முடிகிறது. 

நான்காம் சுற்றுக்கு, கட்டணம் செலுத்தும் அவகாசம், நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. இந்நிலையில், துணை கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். 

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்றவர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, வரும், 24ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us