10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு | Kalvimalar - News

10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்புஜூலை 20,2019,15:58 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தேர்வுகள், 2020 மார்ச், 2ல் துவங்கி மார்ச், 24ல் முடிகின்றன. பிளஸ் 1 தேர்வுகள், மார்ச், 4ல் துவங்கி, மார்ச், 26ல் முடிகின்றன. மேலும், 10ம் வகுப்புக்கு, மார்ச், 17ல் தேர்வு துவங்கி, ஏப்., 9ல் முடிகிறது. 

ஏப்., 24ல் பிளஸ் 2; மே, 14ல், பிளஸ் 1; மே, 4ல், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து தேர்வுகளும் காலையில் நடக்கின்றன.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us