ஐந்தாம் இடத்தில் தமிழகம் | Kalvimalar - News

ஐந்தாம் இடத்தில் தமிழகம்ஜூலை 17,2019,12:40 IST

எழுத்தின் அளவு :

சிறந்த கற்றல் செயல்பாடுகள், தரம், உள்கட்டமைப்பு வசதிகள், அரசாங்க செயல்திறன், சமத்துவம் ஆகிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட, கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான ஆய்வில், இந்தியாவிலேயே சண்டிகர் முதலிடத்தை பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய இந்த ஆய்வில், கேரளா இரண்டாம் இடத்தையும், குஜராத் மூன்றாம் இடத்தையும், ஹரியானா நான்காம் இடத்தையும், தமிழகம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்த பட்டியலில் கடைசி இடங்களை பொருத்தவரை, மேகாலயா 34ம் இடத்தையும், நாகாலாந்து 35ம் இடத்தையும், அருணாச்சல பிரதேசம் 36ம் இடத்தையும் பெற்றுள்ளது. 

அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கேரளா, லட்சத்தீவு, மிசோரம் ஆகிய இடங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. 

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us