முதுகலை சட்டப்படிப்பு அமைச்சர் அறிவிப்பு | Kalvimalar - News

முதுகலை சட்டப்படிப்பு அமைச்சர் அறிவிப்புஜூலை 10,2019,10:19 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மூன்று அரசு சட்டக் கல்லுாரிகளில், முதுகலை சட்டப்படிப்பு, எல்.எல்.எம்., துவக்கப்படும், என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் அறிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் இயங்கி வரும், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரிகளில், அதிவேக இணைய வசதியுடன் கூடிய, &'வை - பை&' மண்டலம், 30 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, தர்மபுரி மற்றும் விழுப்புரம், அரசு சட்டக் கல்லுாரிகளில், முதுகலை சட்டப்படிப்பு, எல்.எல்.எம்., துவக்கப்படும்.இவ்வாறு, அவர் அறிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us