தமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா? | Kalvimalar - News

தமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா?நவம்பர் 10,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆம். பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்திருப்பவர் இதில் சேரலாம். 4 ஆண்டு பி.டெக்., படிப்பாக இதைப் படிக்கலாம். காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us