வேண்டாம் மன அழுத்தம் | Kalvimalar - News

வேண்டாம் மன அழுத்தம்மே 19,2019,17:39 IST

எழுத்தின் அளவு :

’போஸ்ட்-ட்ராமேட்டிக் ஸ்ட்ரஸ் டிஸார்டர்’ (பி.டி.எஸ்.டி.,) உள்ளவர்களது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது தற்கொலை எண்ணம் குறித்து அறியமுடியும் என்றும், இந்த குறைபாடு உள்ளவர்களிடத்தில் தற்கொலை எண்ணம் உருவாவதற்கான் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பி.டி.எஸ்.டி., குறைபாடு உடையவர்களை கண்டறிவது மிகக் கடினம். எனினும், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றம் மன அழுத்தம் உள்ளவர்கள், உடனடியாக அவற்றிலிருந்துவிடுபட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆய்வறிக்கை, நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் எனும் இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us