இ.ஆர்.பி., என்றால் என்ன? | Kalvimalar - News

இ.ஆர்.பி., என்றால் என்ன?நவம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :


இ.ஆர்.பி., எனப்படும் Enterprise Resource Planning ஒரு பிசினசுக்கு மிகவும் உதவக் கூடிய ஒரு சாப்ட்வேர் ஆகும்.

 

நிதி, மனிதவளம், உற்பத்தி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் ஆகியவற்றுக்கான பயன்பாடுகளை இ.ஆர்.பி., தருகிறது. இத்துறையில் பீபிள் சாப்ட் ஆரக்கிள் லாசன், எட்வர்ட்ஸ் அன்டு கோ, ஸாப்ஏஜி ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இயங்குகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us