அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள் | Kalvimalar - News

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள்நவம்பர் 27,2023,00:00 IST

எழுத்தின் அளவு :

ஓப்பன் டோர்ஸ் அறிக்கை வாயிலாக, அமெரிக்க கல்வி சார்ந்த விரிவான புள்ளி விபரங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, 2022-23ம் ஆண்டில் மட்டும் 10 லட்சத்து 57 ஆயிரத்து 188 சர்வதேச மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதன்படி, 2022-23ம் ஆண்டில் அதிகமான சர்வதேச மாணவர்கள் தேர்வு செய்த 25 அமெரிக்க கல்வி நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.
கல்வி நிறுவனம் சர்வதேச மாணவர் சேர்க்கை 2022-23நியுயார்க பல்கலைக்கழகம் - நியுயார்க் 24,496


நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் - பாஸ்டன் 20.637


கொலம்பியா பல்கலைக்கழகம் - நியுயார்க் 16,956


அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் - டெம்ப் 17,981


யுனிவர்சிட்டி ஆப் சதர்ன் கலிபோர்னியா - லாஸ் ஏஞ்சல்ஸ் 17,264


யுனிவரிசிட்டி ஆப் இல்லினோய்ஸ் - சாம்பெய்ன் 14,680


பாஸ்டன் பல்கலைக்கழகம் - பாஸ்டன் 13,281


பர்டூ பல்கலைக்கழகம் - வெஸ்ட் லபாயெட் 11,872


கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி 11,719


கலிபோர்னியா பல்கலைக்கழகம் - சான் டியாகோ


மிச்சிகன் பல்கலைக்கழகம் - ஆன் ஆர்பர் 10,411


வாஷிங்டன் பல்கலைக்கழகம் - சியாட்டல் 10,198


கலிபோர்னியா பல்கலைக்கழகம் - லாஸ் ஏஞ்சல்ஸ் 9,725


டெக்சாஸ் பல்கலைக்கழகம் - டல்லாஸ் 9,582


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் - பால்டிமோர் 9,322


பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 9,161


கார்னகி மெலன் பல்கலைக்கழகம் - பிட்ஸ்பர்க் 9,009


கலிபோர்னியா பல்கலைக்கழகம் - இர்வின் 8,984


பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - பிலடெல்பியா 8,614


விஸ்கான்சின் பல்கலைக்கழகம் - மேடிசன் 8,567


கார்னெல் பல்கலைக்கழகம் - இத்தாக்கா 8,403Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us