பி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

பி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்?நவம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஸ்டாக் மார்க்கெட் தொடர்பான படிப்பை மும்பை பங்குச்சந்தை பயிற்சி நிறுவனம் (www.bscindia.com) தேசிய பங்குச்சந்தை (www.nseindia.com) மற்றும் பி.ஐ.எப்.எம்., (www.bifm.edu.in) ஆகியவை நடத்துகின்றன. முழு விபரங்களை இந்த இணைய தளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us