பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் | Kalvimalar - News

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்ஏப்ரல் 19,2019,10:52 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, 95.37 சதவீத தேர்ச்சியுடன் தமிழகத்திலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

திருப்பூர் - 95.37 %
ஈரோடு - 95.23 %
பெரம்பலூர் - 95.15 %
கோவை - 95.01 %
நாமக்கல் - 94.97 %
கன்னியாகுமரி - 94.81 %
விருதுநகர் - 94.44 %
நெல்லை - 94.41%
தூத்துக்குடி - 94.23 %
கரூர் - 94.07 %
சிவகங்கை - 93.81 %
மதுரை - 93.81 %
ஊட்டி - 90.87 %
திண்டுக்கல் - 90.79 %
சேலம் - 90.64 %
புதுக்கோட்டை - 90.01 %
காஞ்சிபுரம் - 89.90 %
அரியலூர் - 89.68 %
திருச்சி - 93.56 %
சென்னை - 92.96 %
தேனி - 92.54 %
ராமநாதபுரம் - 92.30 %
புதுச்சேரி - 91.22 %
தஞ்சாவூர் - 91.05 %
தர்மபுரி - 89.62 %
திருவள்ளூர் - 89.49%
கடலூர் - 88.45 %
திருவண்ணாமலை - 88.03 %
நாகை - 87.45 %
கிருஷ்ணகிரி - 86.79 %

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us