பிளஸ் 2 ரிசல்ட்; 93.64 சதவீத மாணவியர் தேர்ச்சி | Kalvimalar - News

பிளஸ் 2 ரிசல்ட்; 93.64 சதவீத மாணவியர் தேர்ச்சிஏப்ரல் 19,2019,10:19 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சில முக்கிய புள்ளி விபரங்கள்
பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை - 8,69,423.
பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் - 8,42,512.
மாணவியரின் எண்ணிக்கை - 4,53,262.
மாணவர்களின் எண்ணிக்கை - 3,89,250.
பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை - 7,87,577.
தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை - 54,935.

தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம்
மாணவியர் 93.64 சதவீதம் தேர்ச்சி 
மாணவர்கள் 88.57 சதவீதம் தேர்ச்சி 

மாணவியர், மாணவர்களைவிட 5.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 45.  தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 34

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2697. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2404.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us