வேளாண்மையில் மேம்பாடு அவசியம் | Kalvimalar - News

வேளாண்மையில் மேம்பாடு அவசியம்ஏப்ரல் 15,2019,10:42 IST

எழுத்தின் அளவு :

உலக கல்வித்தரத்திற்கு போட்டியிடும் வகையில், இந்தியா, தனது உயர்கல்வி முறையை மறுஆய்வுக்கு உட்படுத்தி, மேம்படுத்த வேண்டிய தருணம் இது... கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கு மட்டுமல்லாது, தனி ஒருவரது அறிவை விருத்தி செய்வதாகவும் அமைய வேண்டும். ஏற்றத்தாழ்வு அடியோடு அகலவும், ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அனைவருக்கும் தரமான கல்வி என்பது சாத்தியப்பட வேண்டும் என்று சமீபத்தில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஏறத்தாழ நாட்டின் பாதி தொழிலாளர்கள் சார்ந்த துறையாக, இன்றளவும் வேளாண்மைத்துறை திகழும்நிலையில், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில், புத்தாக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, சந்தையில் விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us