பொள்ளாச்சியில் சில கல்லூரிகளுக்கு விடுமுறை | Kalvimalar - News

பொள்ளாச்சியில் சில கல்லூரிகளுக்கு விடுமுறைமார்ச் 15,2019,11:23 IST

எழுத்தின் அளவு :

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவ மாணவியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், பொள்ளாச்சியில் ஒரு சில கல்லூரிகளுக்கு இன்றும்(மார்ச் 15) இரண்டாவது நாளாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us