ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரிட்டன் தாராளம் | Kalvimalar - News

ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரிட்டன் தாராளம்மார்ச் 15,2019,10:43 IST

எழுத்தின் அளவு :

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆராய்ச்சி படிப்பு முடித்த மாணவர்களுக்கான பணி, &'விசா&' வழங்குவதை தாராளமாக்குவதாக, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பி.எச்டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு முடித்த மாணவர்களுக்கு, குறிப்பிட்ட அளவு பணி விசா மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த விதிமுறை தளர்த்தப்படுவதாக, பிரிட்டன் அரசு அறிவித்தது. இதன் வாயிலாக, இந்தியர்கள் பெரும் அளவில் பயன் அடைவர் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us